Thursday, February 2, 2012

“இயேசு ஒரு பாவி, பைபிளின் பரிந்துரை” பாகம் - 1



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



இயேசு ஒரு பாவி, பைபிளின் பரிந்துரைபாகம் - 1




How can a person be righteous to God? How can anyone born of a woman be pure? (Job 25:4)



வாசகர்களே, இதற்கு முன்னரே, இறைவன் மக்களுக்கு ஒரு அழகிய உதராணமாக பாவ மன்னிப்பு கூற பணித்த இறைதூதர்களும், இன்னும் தங்களுடைய பணிவை வெளிப்படுத்தும் வகையில், மக்களின் பாவமன்னிப்பு கோரிக்கைகளில் தங்களையும் இணைத்து கொள்ள பணித்த இறைதூதர்களும் பாவிகள் என்ற திரு உமர் அவர்களின் கருத்துக்கு தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு அளித்து விட்டு, அவர் அறிவித்த இந்த கருத்தின் அடிப்படையில் “மிக தெளிவான பாவி என பைபிள் அறிவிப்பது திரு இயேசு அவர்களை தான்” என்ற தெளிவான ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தோம்.


பார்க்க:

இந்த கட்டுரை வெளியிட்டு ஏறத்தாள ஓர் ஆண்டுகளுக்கு மேல் நிறைவு பெற்ற நிலையிலும் இதற்கு மறுப்பு அளிக்க தெம்பு இல்லாத தமிழ் கிறிஸ்தவர் திரு உமர் அவர்கள், குறைந்த பட்சம் நாங்கள் வெளியிட்ட தெளிவான எழுத்து விவாத அழைப்பை ஏற்க வல்லமை அற்ற திரு உமர் அவர்கள், இவ்வாறு “உண்மை இருந்தால், (எழுத்து விவாதம் புரிய) வாங்க... எங்களிடம் உண்மை இல்லை, நாங்கள் அதிகமாக சமாளிக்கின்றவர்கள், எழுத்துவிவாதம் என்றால், இஸ்லாமுக்கு அதிகமாக அடிவிழும் என்று ப‌யப்படுகிறவர்கள், "ஏன் நேரடி விவாதத்திற்கு வரக்கூடாது" என்று சொல்லிகொண்டு காலத்தை ஓட்டிக்.கொண்டு இருங்கள்” என்ற தன்னுடைய வழக்கமாக வார்த்தை ஜாலங்களை கொண்டு, வாசகர்கள் கேள்விகளுக்கு தொடர்ந்து விளக்கம் அளித்து கொண்டு இருக்கிறார். பைபிள் அறிவிப்பது போல் “ஒளியை கண்டு அஞ்சி ஓடும் நபர் இவர் தான் என்று தனக்கு தானே தொடர்ந்து சாட்சி அளித்து கொள்கிறார்”.     


வாசகர்களே, கிறிஸ்தவர்கள் பொதுவாக அன்பை போதித்த திரு இயேசு என்று பொய்யுரைபதை மறுத்து, அவர் அன்பை போதிக்கவில்லை, மாறாக வன்முறையை போதித்தார், இதன் அடிப்படையிலும் அவர் “பாவி” என்ற தெளிவான ஆதாரத்தை இதற்க்கு முன்னரே பல கட்டுரையில் நாங்கள் வெளியிட்டு இருந்தோம்.
பார்க்க:




இந்த கட்டுரைகளுக்கு, திரு உமர் அவர்கள் இன்றளவும் பதில் அளித்ததாக நமக்கு தெரிய வில்லை. இதை நாம் வினாவினால் மீன் பிடிக்கிறேன், மாடு மேய்கிறேன், இன்னும் சாக்கடை தூறு வருகிறேன் ஆகையால் அவகாசம் இல்லை என்பது போன்ற மழுப்பு எழுதுவார்.


வாசகர்களே, இந்த கட்டுரைகளின் தொடர்ச்சியாக எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையாய் நாடியவர்களாக, “இயேசு ஒரு பாவி, பைபிள்ளின் பரிந்துரைஎன்ற தலைப்பில் தெளிவான ஆதாரத்தை கொண்டு கட்டுரை வரைய துவங்குகிறோம்.  


Well then, if you teach others, why don't you teach yourself? You tell others not to steal, but do you steal? (Romans 2:21)


வாசகர்களே, மேலே கோடிடபட்ட பைபிள் வசனம், “திருடாதீர்கள்” என அடுத்தவர்களுக்கு போதிபதர்க்கு முன்னர், தனக்கு தானே போதித்து கொள்ளும்மாறு அறிவுறுத்துகிறது. பொதுவாக அடுத்தவர் உடமைகளை அவர் அனுமதி பெருவதற்க்கு முன்னர் அவர் அறியாமல் அபகரித்து கொள்வதை நாம் திருட்டு என்கிறோம். ஒருவரின் உடமைகளை எடுத்து கொள்வதற்க்கு, அதன் உரிமையாளரிடம் முன்னமே “திருப்பி தருவதாக” அனுமதி பெற்று, அதனை எடுத்து கொள்வதை, இன்னும் முறையே அதனை திருப்பி உரியவருக்கு தரும் வழக்கத்தை நாம் “இரவல் வாங்குவது” என்று அறிந்து வைத்து இருக்கிறோம். 


உதாரணமாக, தெரு முனையில் ஒருவரின் வாகனம் நிறுத்த பெற்று இருப்பதை அறிந்து, நம் உதவியாளர் மூலம் அதனை எடுத்து வர பணித்து, ஒரு சமயம் அவர் அதனை எடுக்கும் வேளையில் அதன் உரிமையாளர் கவனிக்க நேரிட்டால், அதனை தடுக்க நேரிட்டால் அதனை திருப்பி தருவதாக வாக்களித்து எடுத்து வரும்மாறு நாம் அறிவித்தால் இதனை என்ன வென்று அறிவிப்பது?


Ø  அடுத்தவர் உடமையைகளை அனுமதி பெருவதற்க்கு முன்னர் எடுத்து வர சொல்வது ஒரு வகை திருட்டு தானே?


Ø  அதனை அவர் தடுக்க நேரிட்டால், இரவல் வாங்க பணிபதும் ஒரு வகை திருட்டு தானே?


Ø  அவர் அளித்த வாக்குறுதி அடிப்படையில் அந்த பொருளை திருப்பி குடுத்த தெளிவான ஆதாரம் எதனையும் காண இயலாத நிலையில் அது தெளிவான திருட்டு தானே?


Ø  இதனை புரிந்த நபர், இன்னும் இவ்வாறு செய்ய பரிந்துரைத்த நபர் பாவி தானே?

இதனை போன்று செய்த நபர் யார் என்று பைபிள் வாயிலாக பார்ப்போமா?



“Go into that village over there,” he told them. “As soon as you enter it, you will see a young donkey tied there that no one has ever ridden. Untie it and bring it here. If anyone asks, ‘What are you doing?’ just say, ‘The Lord needs it and will return it soon.’” (Mark 11:2 - 3)


வாசகர்களே, மேலே கோடிடபட்ட பைபிள் வசனத்தில், தனக்கு உடமை இல்லா கழுதையை தான் பிரயாணிக்க, அதன் உரிமையாளரிடம் அனுமதி பெருவதற்க்கு முன்னர் திரு இயேசு அவர்கள் எடுத்து வர சொல்கிறார், இது தெளிவான திருட்டு தானே? ஒரு சமயம் அதன் உரிமையாளர் கேள்வி எழுப்ப முனைந்தால், அதற்க்கு பின்னர் இரவல் அனுமதி வாங்கும் மாறு பணிக்கிறார், இதுவும் ஒரு வகை திருட்டு தானே? இதனை பணித்த நபர் பாவி தானே? கிறிஸ்தவர்கள் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்வோம்.


வாசகர்களே அடுத்தவர் உடமைகளை முன் அனுமதி பெறாமல், அவர் அறியாத நிலையில் உபயோகிப்பதை நாம் திருட்டு என்று அறிந்து வைத்து இருக்கிறோம். உபயோகிப்பதே திருட்டு என்ற நிலையில், இதனை செய்த நபர் பாவி என்ற நிலையில், அடுத்தவர் உடமைகளை அவர் அறியாத நிலையில் அளித்த நபரை என்ன வென்று சொல்வது? இவர் எப்படி பட்ட பாவி என்பதனை வாசகர்கள் அறிவிக்க விட்டு விடுகிறோம்...
பார்க்க::       
For Jesus had already said to the spirit, “Come out of the man, you evil spirit.” Then Jesus demanded, “What is your name?” And he replied, “My name is Legion, because there are many of us inside this man.” Then the evil spirits begged him again and again not to send them to some distant place. There happened to be a large herd of pigs feeding on the hillside nearby. “Send us into those pigs,” the spirits begged. “Let us enter them.” So Jesus gave them permission. The evil spirits came out of the man and entered the pigs, and the entire herd of about 2,000 pigs plunged down the steep hillside into the lake and drowned in the water. (Mark 5:8 – 13)


வாசகர்களே, மேலே கோடிடபட்ட பைபிள் வசனத்தில், ஒரு மனிதனுக்கு உள் இருந்த துஷ்ட ஆன்மாக்களை, அவரிடத்தில் இருந்து வெளிப்படுத்தி, அதனை 2000 பண்றி குட்டிகளுக்குள் செல்ல அனுமதித்து, இதன் மூலம் அடுத்தவருக்கு உரிமையான, ஒன்றும் அறிய 2000 பண்றி குட்டிகளை உணவுக்காகவோ, அல்லது தர்காபீர்க்காகவோ அல்லாமல், தண்ணீரில் முளுகடித்து கொள்ள அனுமதித்த நபர் பெரும் பாவி தானே?


Ø  இன்றைய நிலையில் 2000 பண்றி குட்டி என்பது ஒரு பெரிய எண்ணிக்கையாக தோணாமல் இருக்கலாம். ஏறத்தாள 2000 வருடங்களுக்கு முன்னர் 2000 பண்றி குட்டிகளை வளர்த்து பராமரிப்பது எப்படி ஒரு சிரமமான காரியமாக இருந்து இருக்கும் என்பதை எண்ணி பாருங்கள். இவ்வாறு அந்த 2000 பண்றி குட்டிகளை பராமரித்து வந்த ஏழை விவசாயிகளுக்கு திரு இயேசு அவர்களின் செயல், எப்படி பட்ட பேர் இழப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எண்ணி பாருங்கள்.


Ø  இந்த ஏழை விவசாயிகளுக்கு, இதற்க்கு நஷ்ட ஈடாக திரு இயேசு அவர்கள் எதனையும் வழங்கிய வரலாற்றை பைபிள் தெளிவான வசனம் விவரிகிறதா?


Ø  சர்வ வல்லமை பெற்ற இறைவன் இயேசு என்ற உங்கள் நம்பிக்கை உண்மையானது என்றால், அவர் அந்த துஷ்ட ஆன்மாக்களை பண்றி குட்டிகளை கொள்ளாமல் வெளியேற செய்ய வல்லமை அற்றவரா?


Ø  இப்படி, இந்த துஷ்ட ஆன்மாக்களை உலகத்தை விட்டு வெளியேற்றாமல், அவற்றினை இங்கே தாங்க அனுமதித்தது மூலம், அது வேறு மனிதர்களை மீண்டும் தாக்க திரு இயேசு அவர்கள் அனுமதித்து உள்ளார். இது ஒரு நல்ல இறைவனின் செயலா? இப்படி செய்த நபரை பாவி என்று அழைக்காமல் வேறு என்ன வென்று அழைப்பது?


Ø  இதனாலே அவர் தன்னை பரிசுத்தமானவர் என்று அழைப்பதை பைபிள்ளில் கடுமையாக கண்டித்தாரா???  

தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் விளக்கம் அளிப்பாரா? இன்ஷா அல்லாஹ் பொருத்து இருந்து பார்போம்...


குறிப்பு: வாசகர்களே, நாங்கள் எல்லாம் வல்ல ஏக இறைவனின் இறைதூதரான திரு ஈஸா (அலை) அவர்களை இழிவு படுத்துகிறோம் என்று என்ன வேண்டாம், அதுவல்ல எங்களுடைய முயற்சி.

திரு உமர் அவர்கள் சமீபமாக, “திரு இயேசு அவர்களின் சரித்திரத்தை அறியவேண்டும் என்றால் அதனை பைபிள் நூல்களை கொண்டே அறிய முடியும், மாறாக திரு குர்ஆன்னை கொண்டு அறிய முடியாது” என்ற கருத்தினை அறிவித்து இருந்தார்கள். இதன் அடிப்படையிலே, திரு இயேசு எனும் நபரின் வரலாற்றை பைபிள் வாயிலாக நாங்கள் தெளிவு படுத்த முயற்சிக்கிறோம், அவரை பைபிள் எப்படி பாவியாக கற்பனை செய்து சித்தரிக்கிறது என்பதனை நாங்கள் தெளிவான ஆதாரம் கொண்டு விவரிக்கிறோம். இந்த சரித்திரங்கள் போலியானது, பின்னாளில் முகவரி அற்ற நபர்களால் இயற்றபெற்ற கற்பனைகள் என்பதனையே நாங்கள் விவரிக்க முயற்சிக்கிறோம். எங்கள் முயற்சி தொடர உங்கள் பிராத்தனைகளை எதிர் பார்க்கிறோம்....        


இன்ஷா அல்லாஹ் விரைவில் மீண்டும் சந்திப்போம்....

அஸ்ஸலாமு அழைக்கும்

- ஜியா & அப்சர்      


--
--

No comments: